ராமநாதபுரம் அடச்சேரி கடலில் இருந்து கரை ஒதுங்கிய ராட்சத இரும்பு உருளை May 26, 2022 6083 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அடச்சேரி கடலில் இருந்து சுமார் 250 கிலோ எடை கொண்ட ராட்சத இரும்பு உருளை கரை ஒதுங்கியது.இதனை கண்டு கரையில் இருந்த மீனவர்கள் மெரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ப...